பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!
தினக்குரல் - 10-2-2013 - பேட்டி (150ஆவது இதழ் பற்றி)
இந்தியன் எக்ஸ்பிரஸ் - 17-2-2013
தினக்குரல் - 24-2-2013 - கே. ஜி. மகாதேவா
சமகாலம் - டிசம்பா்
Daily Mirror - 23_02_2013 by K.S.Sivakumaran
இந்தியன் எக்ஸ்பிரஸ் - டிசம்பர்
புதுப்புனல் - ஜனவரி - கோவை ஞானி
குங்குமம் 31-12-2012 - "உயிர்மை" ஆசிரியர் மனுஷ்ய புத்திரன்
ஞானம் சஞ்சிகை ஜூன் 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
“இக் கலை இலக்கியச் சஞ்சிகை மூலம் இலக்கிய உலகிற்கு எம்மாலான பணியைத் தொடர விழைகிறோம்” என்ற அடக்கமான பிரகடனத்துடன்; ஆரம்பித்த நாம், அன்றிலிருந்து நிதானமாகப் பயணித்து 50ஆம் இதழை ‘பொன் மலரா’கத் தருவித்தோம். 100ஆவது இதழை “ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாக” வெளிக் கொணர்ந்ததன் மூலம் எம்மை விரிவாக்கிக்கொண்டோம். தற்பொழுது 150ஆவது இதழை “ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக” உலகத் தமிழ் இலக்கியத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் எம்மை நாங்கள் மேலும் விரிவுபடுத்திக்கொண்டுள்ளோம்.
This license allows for redistribution, commercial and non-commercial, as long as it is passed along unchanged and in whole, with credit to GNANAM.