gnanam.info Blog


இதழ் 80 – தாமதம்

Posted in ஞானம், ஞானம் - 80 by Administrator on the January 4th, 2007

இதழ் 80 தாமதமாவதற்காக மன்னிப்பு கோருகிறோம். ஜனவரி 7ம் திகதி இணையத்தில் காணக்௯டியதாக இருக்கும்

- ஆசிரியர்

3 Responses to 'இதழ் 80 – தாமதம்'

Subscribe to comments with RSS or TrackBack to 'இதழ் 80 – தாமதம்'.

  1. Ravi Shankar said,

    on March 19th, 2007 at 5:41 am

    How can I get Gnanam from Australia? Do you accept Foreign drafts?


  2. on February 28th, 2008 at 6:26 am

    ஞானம் ஆசிரியர் குழுவிற்கு வணக்கங்கள். நான் தமிழகம் – சென்னையைச் சேர்ந்தவன். சமீபத்தில்தான் ஞானத்தை பார்த்தேன். இவ்வளவு நாள் இப்பத்திரிகை என் கண்ணில் படாமல் போனதற்காக வருந்துகிறேன்.

    கடந்த இதழில் வெளியாகியிருந்த நான் சாக மாட்டேன் மற்றும் …… சிறுகதைகளை படித்தேன். இந்த இரண்டு கதைகளும் இலங்கையில் – குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் துன்பத்தை மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டியுள்ளதோடு. தமிழர் – சிங்களர் ஒற்றுமை மற்றும் இனச் சண்டைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை வெகுவாக முன்வைத்துள்ளது. அதே சமயம் மண்ணின் உரிமைக்காக போராடும் நிலையில் யாருமற்றிருக்கும் தந்தைய காண வந்த வெளியூர் சென்றிருந்த மகனின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த தருணத்தில் மகனது உண்மையான எதிர்பார்ப்பு தந்தையை அந்நியனாக பார்க்கத் தூண்டுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல; பொதுவாக முதலாளித்துவ உலகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த உறவு பொருத்தமாக அமைகிறது.

    கதை மூலம் இலங்கைத் தமிழர்களின் துன்பத்தை அறிந்து கொள்ள முடிகிற அதே சமயம் அங்கே நேரடியாக பாதிக்கப்படும் மக்களின் வாழ்நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

    நாம் அமைதிக்காலத்தில் சும்மா இருந்து விட்டால் நெருக்கடிக் காலத்தில் துரும்பைக் கூட அசைக்க முடியாது என்ற உண்மையை வெகுவாக சுட்டியுள்ளது ஞானம்.

    ஞானம் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்

  3. lonunserne said,

    on June 6th, 2009 at 5:12 pm

    Good afternoon! Leisure information there. intim service men. I am pleased to welcome you to its website, prostitutes Kiev – Fish. You can visit my blog.

Leave a Reply