gnanam.info Blog


About

Posted in பொது - General by Administrator on the January 4th, 2007

அனைவருக்கும் வணக்கம்.

ஞானம் – கலந்துரையாடல் பக்கம் இன்றுமுறை ஆரம்பிக்கப்படுகின்றது.

தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்

நன்றிகள்

தி.ஞானசேகரன்

(ஆசிரியர்)

4 Responses to 'About'

Subscribe to comments with RSS or TrackBack to 'About'.

  1. கே.எஸ்.சுதாகர் said,

    on November 11th, 2007 at 12:33 pm

    இதழ் 90 பார்த்தேன். நன்றாக உள்ளது.

    கவிஞர் இ. முருகையன் பற்றிய கட்டுரை, ‘கருமுகில் தாண்டும் நிலவு’ சிறுகதை, ‘வல்லமை’ கவிதை மற்றும் சூடு பறக்கும் செங்கையாழியானின் நேர்காணல் வாசித்தேன்.

    புத்தகம் கையில் வருவதற்கு சற்று தாமதம் ஏற்படுவதால், ஒவ்வொரு மாத முடிவிலும் இணையத்தில் எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன்.

    ஆனாலும் இணையத்தில் சுடச்சுட வருவதால், ஞானத்தின் சந்தாவில் வீழ்ச்சி வந்து விடலாம் என்பது எனது கருத்து.

    இதழ் ஒன்றிலிருந்து ஐம்பது வரைக்குமான புத்தகங்களை இணையத்தில் வெளிவரச் செய்தால் நல்லது.

    அன்புடன்

    சுதாகர்

  2. Editor said,

    on January 7th, 2008 at 5:24 pm

    அன்புடையீர்,
    தங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
    பரந்த அளவில் ஞானம் சென்றடைய வேண்டும் என்பதே எமது அவா.

    ஞானம் 100ஆவது இதழைத் தொடும்போது, அனைத்து ஞானம் இதழ்களையும் இணையத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
    ஞானத்தை வரும் சந்ததியினருக்காக ஆவணப்படுத்துவதே இச்செயன்முறையின் நோக்கம்.

    நன்றிகள்
    ஆசிரியர்

    “பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவதே ஞானம்”

  3. Editor said,

    on January 8th, 2008 at 7:11 am

    நன்றிகள்
    தங்கள் படைப்புகளை அஞ்சல் வாயிலாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

    - ஆசிரியா்
    “பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவதே ஞானம்”

  4. Renuka said,

    on July 22nd, 2011 at 6:17 am

    Editor Sir,

    Please let me know your email address. I need your magazines for my research.

    Thanks.
    Renuka

Leave a Reply